திருட்டுக்காதல்

கண்கள் கொண்டு ,
இதயம் தின்று ,
தன்னை வளர்க்கும்
இந்த "காதலை" ..
திருட்டுக்காதல் என்பேன் ...

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (27-Oct-14, 1:02 pm)
பார்வை : 102

மேலே