காந்தம்

அவன் கண்களை
மட்டுமே
காந்தம் என்பேன்
இரும்பான என் இதயம்
அவனோடு
செல்வதால்....!!

எழுதியவர் : கயல் விழி (27-Oct-14, 12:32 pm)
Tanglish : gaantham
பார்வை : 287

மேலே