நிலாப்பெண்

பௌர்ணமி நிலாபெண்ணும்
வெட்கித் தலைகுனிகிறாள்
என்னவன் தனிமையில்
அவளை ரசிப்பது கண்டு....!!!

எழுதியவர் : கயல்விழி (27-Oct-14, 4:36 pm)
பார்வை : 102

மேலே