அவள் நினைவாய் பகுதி 7

'
'
என்னோடு பேசாதுபோனால்
உனக்கு வலிக்குமென நினைத்தேன்
என் காதலின் வலியுணர்த்த
அந்த வலியின் சுவடு இல்லை உன்னிடம்
ஏனடி
எனக்கு மட்டும் வலிக்கிறது
இந்த காதலில்
நீ என்னோடு பேசாது போனால் ......

எழுதியவர் : ருத்ரன் (27-Oct-14, 4:10 pm)
பார்வை : 71

மேலே