காதல்

அடிக்கடி
தனிமையில்
சிரித்துக்கொண்டேன்
அர்த்தம் புரியவில்லை
யாரோ சொன்னார்
கன்னி உனக்குள்
காதலென்று.....

எழுதியவர் : கயல்விழி (27-Oct-14, 4:40 pm)
Tanglish : kaadhal
பார்வை : 118

மேலே