பெண்ணே

உறவாடி உறவாடி
களித்த விழிகள்
என் இதயத்தை
களவாடி களவாடி
போகிறதே !

நீ போன திசை போன
விழி மீட்ட விழி மீட்ட
முடியாமல் தவிக்கிறேன்

விழி மீட்கும்
வழி தெரிந்தால்
எனை மீட்டுக்கொள்வேனே!

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (27-Oct-14, 5:36 pm)
சேர்த்தது : தேவி ஹாசினி
Tanglish : penne
பார்வை : 75

மேலே