கவலைதான்

அழுக்குத் துணியை வெளுத்திடலாம்,
ஆற்றுநீர் அழுக்கை-
அவன் கவலை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Oct-14, 6:03 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 56

சிறந்த கவிதைகள்

மேலே