மழையே நீ - வேலு

திங்கள்தோறும் வருவாயா
ஒரு கவிதையோடு

வாசத்தை கூட்டி வறுமை போக்கு

தாய்மடி தவழும் குழந்தையாக
தரணி எங்கும் தவழவா!!

விவசாய்களின் வைர மணி நீ

நிறமற்றவனே
நீல கடல் ஆள்பவனே


தூக்கத்தை போக்கி
ஏக்கமாக நிற்கும் எங்கள் விவசாய்களின்
தாகத்தை போக்கு

எழுதியவர் : வேலு (27-Oct-14, 6:06 pm)
பார்வை : 73

மேலே