எந்தநாளோ

இயலாமை
இல்லாமை ஆகும் நாள்
எந்தநாளோ ?
அந்தநாளே
மானுடப்பிறப்பின்
உண்மையான வாழ்நாள்.....

எழுதியவர் : confidentkk (27-Oct-14, 7:25 pm)
சேர்த்தது : confidentkk
பார்வை : 46

மேலே