என் கண்ணீரையும்........................


என் தூக்கத்தில்

நான் உன்னை நினைத்து

அழும் போதெல்லாம்

என்னோடு சேர்ந்து

என் கண்ணீரையும்

பகிர்ந்து கொண்டது

என் தலையணை....................

இப்படிக்கு.........................உன்னவன்

எழுதியவர் : நந்தி (2-Apr-11, 10:20 am)
பார்வை : 389

மேலே