காதல் பூ.........................


நீ விதைத்த

காதல் செடியில் பூத்த

என் காதல் பூ

நீ பிரிந்து விடுவோம்

என்று சொன்ன போது

உதிர்ந்து போனது

என் உயிரோடு..................



எழுதியவர் : நந்தி (2-Apr-11, 10:24 am)
சேர்த்தது : nanthiselva
Tanglish : kaadhal poo
பார்வை : 418

மேலே