இன்றும் உள்ள காதல்!!

காரணம்தேடி அலைந்த

கணங்களில் கணநேரம்கூட

அவளை மறக்காதஇதயம்

கட்டுப்பாடு இன்றி

துடித்ததை நினைத்து

கண்ணீர்விட துடிக்கிறது

என் கண்கள்...............

காதலால் வேதனைதானோ

என்ற

நினைப்பே சோதிப்பதை

நினைத்து யோசித்து

வாழ்கிறேன் இன்றும்

அவள்மேல் உள்ள

காதலால்!!

எழுதியவர் : messersuresh (2-Apr-11, 11:26 am)
பார்வை : 409

மேலே