நீ பிரிந்த நாள்................
கடிகார முள்ளின்
வேகத்தை போலதான்
அன்பே
நீ என்னை பிரிந்த நாட்களும்
நகர்கிறது.................
கடிகார முள்ளின்
வேகத்தை போலதான்
அன்பே
நீ என்னை பிரிந்த நாட்களும்
நகர்கிறது.................