மருதாணி கரங்களால்.......................


பெண்ணே உன்னிடம்

என் காதலை சொன்ன போது

என் கன்னம் சிவந்தது

உன் மருதாணி கரங்களால்

என்னை அறைந்ததால்...............

இப்படிக்கு..........................உன்னவன்

எழுதியவர் : நந்தி (2-Apr-11, 11:33 am)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 390

மேலே