கருணை உள்ளம்

ஒருவரின் கண்ணீர் துடைக்க
வெறும் கரங்களை அம் மனம் எதிர்பார்ப்பதில்லை

நல்ல கருணை உள்ள இதயங்களை தவிர நட்பே.

எழுதியவர் : ரவி.சு (28-Oct-14, 2:32 am)
Tanglish : karunai ullam
பார்வை : 1054

மேலே