கண்ட நாள் முதல்

கண்கள் மூடியே
கனவுகள் கண்டவன்
கண்கள் இல்லாமலே
கனவுகள் காண்கிறேன் - உன்னை
கண்ட நாள் முதல்.

எழுதியவர் : ஏனோக் நெஹும் (28-Oct-14, 10:27 am)
Tanglish : kanda naal muthal
பார்வை : 142

மேலே