அடடே

மங்கையே....
உண்மையைச் சொல்லப்போனால்
மழைகூட உனக்கு எதிரிதான்!
குடை எடுத்துச் செல்லாத
நாட்களில் - உன்னை
குளிக்க வைத்துவிடுகிறேதே...

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (28-Oct-14, 11:55 am)
Tanglish : adade
பார்வை : 59

மேலே