முரண்

அயல்நாட்டில் கழிவறையைச்
சுத்தப்படுத்தும் வேலை...
ஐந்தாண்டுகள் கழித்து
இங்கு வந்தவனுக்கு
தன கழிவறையைச்
சுத்தப்படுத்தத் தனி ஆள்!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (28-Oct-14, 2:49 pm)
Tanglish : muran
பார்வை : 62

மேலே