காதலின் இசை

ஒவ்வொரு வினாடியும் எனக்காகத்
துடிக்கும் என் இதயத்தின் ஓசையை விட.,
என்னவளின் அன்புக்காக ஏங்கும்
என்னவளின் ஓசையையே என்
உயிர் மூச்சாய் சுவாசிக்கிறேன்...!!!

எழுதியவர் : சோ.வடிவேல் (28-Oct-14, 3:00 pm)
சேர்த்தது : vadivel somasundaram
பார்வை : 96

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே