முடிவு

தெருவில்
தேனாய் வந்தவள்
தேளாய் காதலின்
முடிவைச் சொன்னாள்...

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (28-Oct-14, 3:51 pm)
Tanglish : mudivu
பார்வை : 78

மேலே