இது விடுமுறை விண்ணப்ப அல்ல

கடிதம் எழுதும் பழக்கம்
வழக்கொழிந்து விட்டது
இருந்தும் ஒரு கடிதம்
மகனின் ஆசிரியருக்கு
இது விடுமுறை விண்ணப்பம் அல்ல
விடியல் விண்ணப்பம்
இந்த உலகம் துேராகங்கள்
நிறைந்ததாய் இருந்தாளும்
உண்மையான அன்ைப ஏற்க
கற்றுெகாடுங்கள்....
ஒவ்வொரு எதிரிக்கும் நிகராக
நண்பன் ஒருவன் உள்ளான் என
கற்றுக்கொடுங்கள்
மிரட்டும் தொதாழில்நுட்பம்
இருந்துவிட்டு போகட்டும்
புத்தக உலகிைன
அறிமுகப்படுத்துங்கள்
ஒருவைன ஏமாற்றுவதை விட
வீழ்ச்சியடைவது மேல் என்றும்
பெண் போகப்பொருள்
இல்லை என்பதை
கற்றுக் கொடுங்கள்
ஆட்டு மந்ைதகள்
பந்தயக்குதிைரகள் ேவண்டாம்
சுய பலத்தை தனித்தன்ைம ைய
கற்றுக் ெகாடுங்கள்
ேதால்விக ைள
சந்திக்க
ெவற்றிக ைள கடக்க
கற்றுக் ெகாடுங்கள்
ஐயா
குைறந்த பட்ச மனிதத்ைத
கற்றுக் ெகாடுங்கள்......

எழுதியவர் : satheesh (30-Oct-14, 9:54 pm)
பார்வை : 157

மேலே