அய்யனார் சாமீ
![](https://eluthu.com/images/loading.gif)
அய்யனார் சாமீ ..
காக்கும் தெய்வமாய் ,
என் குல அய்யன் ..
காத்து நிர்ப்பான் ,
காலம் எல்லாம் ..
கள்ளன் வந்தால் ,
காவு உறுதி ..
வில்லன் எல்லாம் ,
இவனுக்கு இல்லை ..
எங்கும் பேசும் ,
இவனது அரிவாள் ..
எல்லை எல்லாம் ,
இவனே ராஜா ..
தொல்லை எல்லாம் ,
தீர்ந்து ஓடும் ..
அய்யன் அவனை ,
வேண்டி நின்றால் ..!