ஊழலை ஒழிப்போம்

ஊழலை ஒழிப்போம்!
என கூவினான் மேடையில்
அரசியல்வாதி!

ஓட்டுக்கு 500 என
பேரம் பேசி விட்டு .... !

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (31-Oct-14, 8:33 am)
பார்வை : 249

மேலே