சமத்துவக்கூடம்

நானும் ஒரு வகையில்
சமத்துவக்கூடம் தான்
எல்லா சாதி, மதக்காரனும்
என்னிடம் சங்கமிடுவதால்....

- தாசிகள்

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (31-Oct-14, 8:47 am)
பார்வை : 83

மேலே