ஒருமுறையேனும்

அறிமுகமில்லாதோருக்கு
உதவிசெய்துவிட்டு ,
அடையாளமின்றி நகருங்கள்
ஒரு முறையேனும் வாழ்வில்!

எழுதியவர் : (31-Oct-14, 11:02 am)
பார்வை : 45

மேலே