நா அடக்கம்
அடக்கத்திலே சிறந்தது நா அடக்கம்.
நம்பிக்கை பூரனமாக இருக்க வேண்டும்.
தக்க சமயத்தில் உதவும் கைகளே புனிதமானவை.
இன்பத்திலே இறைவனை மறக்காதே.
பொறுமையிலும் உயர்ந்தே தவம் வேறில்லை.
துணிவுடன் துணையும் இருக்க வேண்டும்.
வெற்றி எண்ணத்தைப் பொறுத்தே இருக்கிறது.
உயிருக்கு அறிவைத்தருவது திருவருள்.
மிகுந்த ஆவலுடன் எதையும் எதிர் பார்க்காதே.
நேர்மையாளர்களிடம் அதிகம் பணிவு இருக்கும்.
துன்பம் எல்லோரையும் திருத்திவிடும்.
ஆண்டவரின் அருளே ஆச்சாரியின் உருவம்.
தர்மம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
மனிதத்துவம் இல்லாத ஒருவனிடம் மனிதத் தன்மை இல்லை.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
