விளம்பரம்

நகை கடையில் இருந்த ஒரு விளம்பரம் .................
நெஞ்சம் நிறைந்தவர்களின்
நெஞ்சம் நிறைய
நெஞ்சார்ந்த பரிசை
நிறைவான
நெஞ்சத்தோடு
அளிக்க ஒரு ஆபரணம் !!!!
பரிசை
அளித்து
தஞ்சம் புகுங்கள்
நெஞ்சம் நிறைந்தவருடன்!!
வாய்ப்பை
நழுவ விடாது
தழுவுங்கள்
நெஞ்சத்தை !!!!!!!!!!