Love

உன்னை பார்த்து நான் மயங்கிய அந்த நாள் என் இதயம் சொல்லும் ஒரு புது காவியம்,
இன்று ஏனோ என் என் காதல் வேண்டாம் என்றாய்
நட்புடன் பழகுவோம் என்றாய் என் காதலியே
நான் மறுத்திருப்பேன் அனால் ஆதாவது கிடைக்கடுமே
என்று நான் நினைத்தேன்..
திருமணம் என்று சொன்னாய்,,, என்னிடம்
என்னை பொறுத்தவரை அது உனக்கு மறு மனம்.
என்னிடம் இருப்பது உன் நினைவு மட்டும் தான்
அதையும் பரித்து கொள்ளாதே என் இதயம் நின்று விடும்… என் கண்கள் துங்கி விடும்…
வேண்டாம் வேண்டாம் காதல் உன் அன்பு இருந்தால் போதும் எனக்கு……….
நான் உயிரோடு ஆவது இருக்கிறேன் என்றும் உன் நினைவோடு …….
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..