முதல் காதல்

முடிந்து போன
முதல் காதலுக்கு யாரும்
முற்றுப்புள்ளி வைப்பதில்லை
காரணம்
முதல் காதல் என்றும்
முற்றுப்பெறுவதில்லை..!!!

எழுதியவர் : கயல்விழி (31-Oct-14, 6:54 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 310

மேலே