கண்ணீர்

நீ என்னை அழவேண்டாம்
என்று சொல்லதே,
ஏனென்றால்,
என் கண்ணீரும் உன்னைப்
பார்க்கத் துடிக்கிற்து....

எழுதியவர் : மதன்ராஜ் (31-Oct-14, 7:46 pm)
சேர்த்தது : மதன்ராஜ்
Tanglish : kanneer
பார்வை : 82

மேலே