சுமை

கண்ணீரைக் கொடுத்தாய்
கண்களே சுமையானது
வலியைக் கொடுத்தாய்
இதயமே சுமையானது
பிரிவைக் கொடுத்தாய்
என் பிறப்பே
பொய்யானது........

எழுதியவர் : மதன்ராஜ் (31-Oct-14, 7:57 pm)
சேர்த்தது : மதன்ராஜ்
Tanglish : sumai
பார்வை : 86

மேலே