பேரழகி

''உன்னை காணும்
வரையில் என் கண்கள்
கண்டது அழகை...
உன்னை கண்ட பிறகே
உணர்ந்தேன் பேரழகை.."

எழுதியவர் : வானவில் (31-Oct-14, 8:07 pm)
Tanglish : peralagi
பார்வை : 680

மேலே