வனம்1

ஊட்டியிலிருந்து முதுமலை செல்லும் வழியில் மிக மெதுவாக வாகனம் பயணித்தது சப்தமின்றி வனப்பகுதியில்..

முதுமலை செல்லும் முன் பல விலங்குகளை பார்க்க வேண்டும் என்ற ஆவல். குழந்தைகளோடு குழந்தைகளானோம் எதிர்பார்ப்புகளைச் சுமந்து..


ஒரே ஒரு காட்டெருமை மட்டும் வேகமாய் பாய்ந்து சாலையைக் கடந்தது.. உற்சாகம் பிறந்தது பேராவலுடன்.. புகைப்படம் எடுக்க முடியவில்லை..

சிறுது தூரத்தில் ஒரு வாகனம் நின்றது அவர்களை தொடர்ந்து எங்கள் வாகனமும் சாலைக்கு சுமையானது.

கானகத்திலுருந்து வெளிவந்த அழகான மயிலும் நாட்டாமை குரங்கும் அனைத்து புகைப்பட கலைஞர்களுக்கும் அசையாமல் ஒத்துழைப்பு அளித்தன..

நாட்டாமை மட்டும் இன்று..

எழுதியவர் : ஆரோக்யா (1-Nov-14, 2:58 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 540

சிறந்த கட்டுரைகள்

மேலே