சிம்மாசனம்

தாயின் மடி மீண்டும்
அமர முடியாத
சிம்மாசனம்!

எழுதியவர் : (17-Jun-10, 3:57 pm)
சேர்த்தது : dhivya
Tanglish : simmasanam
பார்வை : 580

மேலே