அம்மாவாசை

குழந்தையும் விரதம்
நிலவைக்காணாமல்
சாப்பிடமறுத்தது.

எழுதியவர் : (1-Nov-14, 6:41 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
Tanglish : ammavaasai
பார்வை : 56

மேலே