சாலை

சாலை விரிவாக்கம்
சோலைகள் அழித்து
நிழல் தேடி
எங்கோ பயணம்
போகிறோம்.

எழுதியவர் : R.Srinivasan (1-Nov-14, 4:39 pm)
Tanglish : saalai
பார்வை : 68

மேலே