என் காதல்

என் கண்ணில் இருந்து விழும்
" கண்ணீர் துளியெல்லாம்"
துடிக்கிறது
நான் மட்டும் "
கண்ணீராக இல்லாமல்'
" மையாக இருந்தால்"
இந்த உலகில்
உன்னைவிட
உன் பேனாவை விட
உன் பெயரை "நான்தான்"
அதிக முறை எழுதி இருப்பேன் என்று ....

எழுதியவர் : munafar (3-Nov-14, 12:35 am)
சேர்த்தது : முனோபர் உசேன்
Tanglish : en kaadhal
பார்வை : 117

மேலே