என் காதல்

விலை இல்லா சுத்தமான
" தண்ணீர்"
அருவியை போல்
நிரம்பி வழிந்ததை
அவள் "விழியில்தான்"
கண்டு வியந்தேன் ..........

எழுதியவர் : munafar (3-Nov-14, 6:40 am)
Tanglish : en kaadhal
பார்வை : 132

மேலே