கரியாய்

கரியானது காவியக் காதல்-
விறகுக்கு வெட்டிய மரத்தில்
காதலர் பெயர்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Nov-14, 7:35 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 58

மேலே