மூக்குக் கண்ணாடி

மூக்குக் கண்ணாடி ..!
****************************

வெளிச்சத்தின் வேறு உருவம்
......கண்டுத் தெளிகிறேன்
என் நான்கு கண்களால் ..!!

எழுதியவர் : ஜென்னி (3-Nov-14, 2:47 pm)
Tanglish : MOOKKUK kannadi
பார்வை : 116

மேலே