என் மறுபிறவி

என் அடுத்த பிறவியில்
காலனியாக
பிறக்க வேண்டும்
கருவறையில் சுமந்த
உன்னை காலமெல்லாம்
சுமக்க.........

எழுதியவர் : வேலு வேலு (3-Nov-14, 5:59 pm)
சேர்த்தது : பி.வேலுச்சாமி
Tanglish : en marupiravi
பார்வை : 280

மேலே