பொன் சிலை என் அன்னை

என் நலன் ,
வேண்டியே ..
நித்தம் ,
கோவில் சென்று ..
கர்ச்சிலைகளுடன் ,
போரிடும் ..
பொன் சிலை ...
என் அன்னை ...!

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (3-Nov-14, 7:02 pm)
Tanglish : pon silai en annai
பார்வை : 277

மேலே