மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை
பிறக்க வேண்டும்...
அன்புள்ள பாசமுள்ள
ஆசையுள்ள நட்புள்ள
பிரியமுள்ள
அணைத்துக்கொள்ளும்
மனமுள்ள
பணக்கார வீட்டின்
செல்ல பூனைக்குட்டியாக....

எழுதியவர் : சாந்தி ராஜி (3-Nov-14, 10:55 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : meendum oru murai
பார்வை : 301

மேலே