என்ன யோசனை

அலங்கரிக்காமலும் ஆபரங்கள் அணியாமலும் பெண்களால் இருக்க இயலாது

தன்னியடிக்காமலும் தம்மாடிக்காமலும் ஆண்களால இருக்க இயலாது

சரக்குக்கு சைடிஷ் இலவசம்ன எப்படி வேணான்னு சொல்லுவாங்க

முத்தம் தினம் என்று கொண்டாடுகின்றனர்
இனி மொத்தமும் முடிச்சிடும்

கொஞ்சம் பாத்து கொஞ்சுங்க்ப........

எழுதியவர் : ரவி.சு (3-Nov-14, 11:28 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 224

சிறந்த நகைச்சுவைகள்

மேலே