+++செல்பி புள்ள+++

(காய்கறிக்கடையில்)
கடைக்காரர்: அப்பறம் என்ன வேணுங்க..?
ஒருவர்: அவ்ளோ தாங்க.... கொஞ்சம் கொத்தமல்லியும் கருவேப்பிலையும் சேத்து கொடுங்க....
கடைக்காரர்: இந்தாங்க...
ஒருவர்: அட இருங்க... ஒண்ண மறந்துட்டேனே... ம்.. ஞாபகம் வந்திருச்சு... கொஞ்சம் செல்பி புள்ளயும் கொடுங்க...
கடைக்காரர்: அது என்னங்க? நான் கேள்விப்பட்டதில்லையே... நம்ம கடையில அது எல்லாம் விக்கறது இல்லேங்க....
ஒருவர்: என்னய்யா நீ.. கருவேப்புல விக்கற.. செல்பி புள்ள விக்க மாட்டியா...!!!