உலக அழகி

நான்கு ஆண்கள் இருக்கும் இடத்திற்கு
சற்று அருகில் இருக்கும்
சாதாரண பெண் கூட
நொடி பொழுதில்
உலக அழகி ஆகிவிடுகிறாள்...

எழுதியவர் : பார்வைதாசன் (4-Nov-14, 12:59 pm)
Tanglish : ulaga azhagi
பார்வை : 87

மேலே