காதலியே

ஜோதி போல உன்மேனி
ஜொலிக்குதடி தினம் கண்மனி
இரவில் நீ வலம் வந்தால்
நிலவே தேவையில்லை
மானே உன் மடிசாய்ந்தால்
மரணம் எனக்கில்லை
ஜோதி போல உன்மேனி
ஜொலிக்குதடி தினம் கண்மனி
இரவில் நீ வலம் வந்தால்
நிலவே தேவையில்லை
மானே உன் மடிசாய்ந்தால்
மரணம் எனக்கில்லை