யார் குற்றம்

நீதிபதி : என்னப்பா...குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?

குற்றவாளி : அய்யா... என் மேல எந்த தப்பும் இல்லீங்க... எங்க அண்ணனும்.. அண்ணியும் ஒரு மாசமா ஓயாம சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க...அதனால..எங்க அண்ணன் செல்போனை ஒரு நாள் மட்டும் ஒளிச்சி வச்சேனுங்க.... அதே மாதிரி அண்ணியை...2 நாள் டி.வி. சீரியல் பாக்க விடாம கரண்ட்டை பிடுங்கி விட்டேனுங்க.... அவ்வளவுதாங்கய்யா ....ரெண்டு பெரும் பைத்தியம் ஆகிட்டாங்க.....இப்போ ரெண்டு பேரும் சின்ன புள்ளயாட்டம், பாசமா இருக்காங்கய்யா.. அவுங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்னு நினைச்சது தப்பா.... சொல்லுங்கய்யா....சொல்லுங்க......???

எழுதியவர் : உமர் ஷெரிப் (5-Nov-14, 4:35 pm)
Tanglish : yaar kutram
பார்வை : 297

சிறந்த நகைச்சுவைகள்

மேலே