செல்பி புள்ள
![](https://eluthu.com/images/loading.gif)
அவர் : என்னய்யா இது....? ராத்திரியெல்லாம் நல்லாதானே நம்ம கூட பேசிட்டு போனாரு.... இன்னக்கி திடீர்னு எப்படி கோமா ஸ்டேஜுக்கு போய்ட்டாரு..?
இவர் : அந்தக் கொடுமைய ஏன்யா கேட்குற..? வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்ததானே.....ராத்திரி தூக்கத்துல "செல்பி புள்ள..." ன்னு பாடுறதுக்கு பதிலா "செல்வி புள்ள.. உம்மா...உம்மான்னு" திரும்ப திரும்ப பாடி இருக்காரு.... அத கேட்டுட்டு அவரு பொண்டாட்டி அடிச்ச அடியில... மனுஷன் இப்படி ஆகிட்டாரு....!