ஹலோ மேரேஜ் ராம்

என்னடா அந்த ஆளு பாட்டுக்கு எதையோ படிச்சிட்டிருக்றார். அவரப் போய் ஹலோ மிஸ்டர் மேரேஜ் ராம்ன்னு கூப்படறே. அவரு என்ன கல்யாண புரோக்கரா?

இல்லடா. அவன் என் நண்பன் தான். அவம் பேரு கல்யாணராமன். அவனுக்கு தன்ன மற்றவங்க கல்யாணராமன்னு சொல்லறது பிடிக்கல. அதனால அவன் தன்னோட பேர கல்யாண்ராம்ன்னு மாத்திட்டான். நான் எப்பவும் பாசமா அவன மேரேஜ் ராம்ன்னு தான் கூப்பிடுவேன்.

எழுதியவர் : மலர் (5-Nov-14, 10:31 pm)
பார்வை : 194

மேலே